20 thousand people

img

20 ஆயிரம் பேருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி

மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் (என்.எஸ்.டி.சி), சரக்கு  போக்குவரத்துத்துறை திறன் கவுன்சில் (எல்.எஸ்.சி) பிலிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து 20 ஆயிரம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்கவுள்ளன. சரக்குபோக்குவரத்துத்துறையில விநியோகம் பிரிவில் பணியாற்றும்